images
Home
images
Contact us
Native area



75 ஊர்களைப்பற்றியவெண்பா
கோட்டையிலே மூன்று : குடிகளிலே ஆருகும்
பாட்டை வளர் பட்டி இரு பத்தாகும் - நாட்ட மிகும்
ஊர் பத்தாம் : ஏரி குளம் ஊருணி ஒவ்வொன்றும்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு



மங்கலம் மூன்று : வரம் ஒன்றே: ஆறுபுரம்
திங்கள் வகை ஒவ்வோன்றும்: சீர்புரிகள் நான்கு
பிற ஊர்கள் பத்து: சில குறிச்சி ஒன்றோ (டு )
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத் தைந்து.
-முனைவர் அர.சிங்காரவடிவேலன்.

செட்டிநாட்டு! ஊர்களும் அதன் அஞ்சல் குறியிட்டு எண்களும்!
பதினாறூர்வட்டகை
1 காரைக்குடி Karaikudi 630 001
2 பள்ளத்தூர் Pallathur 630 107
3 கண்டனூர் Kandanur 630 104
4 புதுவயல் Pudhuvayal 630 108
5 கோட்டையிர் Kottayer 630 106
6 கே.அழகாபுரி k.Alagapuri 630 106
7 உ .சிறுவயல் Siruvayal 630 208
8 கானாடு காத்தான் Kanadu kaathan 630 103
9 கொத்தமங்கலம் Kothamangalam 630 105
10 கொ.லட்சுமிபுரம் K.Lakshmipuram 630 105
11 நேமத்தான்பட்டி Nemathanpatti 630 103
12 பலவான்குடி Balavaankudi 630 208
13 அரியக்குடி Ariyakudi 630 202
14 சொக்கலிங்க புதூர் Chokkalinga Pudhur 630 101
15 அமராவதி புதூர் Amaravathi Pudhur 630 301
16 கல்லல் Kallal 630 305
17 மானகிரி Managiri 630 307
18 கல்லுப்பட்டி Kallupatti 630 306
19 நாச்சியாபுரம் Nacchiyapuram 630 207
20 சிராவயல் Siraavayal 630 214
மேலப்பத்தூர்வட்டகை
21 வலையப்பட்டி Valayapatti 622 411
22 உலகப்பட்டி Ulagapatti 622 410
23 குளிபிறை Kulipirai 622 402
24 பொன் .புதுப்பட்டி Pon.Pudhupatti 622 408
25 நற்சாந்துப்பட்டி Narsanthupatti 622 404
26 வேந்தன்பட்டி Venthanpatti 622 419
27 மேலைச்சிவபுரி Melachivapuri 622 403
28 வேகுப்பட்டி Veghupatti 622 408
29 கொப்பனாபட்டி Koppnapatti 622 401
30 விரையச்சிலை Viraysilai 622 412
31 இராங்கியம் Rangiyam 622 409
32 பனைப்பட்டி Panaipatti 622 406
33 குருவிகொண்டான்பட்டி Kuruvikondaanpatti 622 415
34 மிதிலைப்பட்டி Methilaipatti 622 409
35 வி.லெட்சுமிபபுரம் V.Lakshimipuram 622 412


மேலவட்டகை
36 கிழச்சிவல்லப்பட்டி Kilachivallapatti 630 205
37 வீ ராமதி Veeramathi 630 212
38 பி .அழகாபுரி P.Algapuri 630 205
39 நெற்குப்பை Netkubbai 622 405
40 கண்டவராயன்பட்டி Kandavarayanpatti 630 203
41 சிறுகூடல்பட்டி Sirukoodalpatti 630 215
42 பூலாங்குறிச்சி Poolankuruchi 622 413
43 அ.தெக்கூர் A.Thekoor 630 201
44 ஆவினிப்பட்டி Aavinipatti 630 205
45 செவ்வூர் Sevoor 622 417
46 மகிபாலன்பட்டி Mahibalanpatti 630 217


கீழவட்டகை
47 தேவக்கோட்டை Devakottai 630 302
48 ஆராவயல்(சண்முக நாதபுரம் ) Aaravayal 630 314
49 தாணிச்சாவூரணி Thanichavoorani 630 302


தெற்குவட்டகை
50 நாட்டரசன்கோட்டை Naatarasankottai 630 556
51 கொ.அழகாபுரி k.Alagapuri 630 560
52 பாகனேரி Paganeri 630 558
53 சொக்கநாதபுரம் Chokkanathapuram 630 313
54 மதகுபட்டி Mathagupatti 630 553
55 அலவாக்கோட்டை Alavakottai 630 553
56 ஒக்கூர் Okoor 630 557
57 கிழப்பூங்குடி kilapunkudi 630 507
58 சோழபுரம் Chozhapuarm 612 503
59 சக்கந்தி Sakkanthi 630 560
60 காளையார் மங்கலம் Kaalaiyar Mangalam 630 557
61 கருங்குளம் Karungulam 630 615
62 கண்டரமாணிக்கம் Kandramanikam 630 204
63 அரண்மனைசிறுவயல் Aranmanai Siruvayal 630 305
64 வெற்றியூர் Vetriyoor 630 305
65 பனங்குடி Panagudi 630 555
66 நடராஜபுரம் Natarajapuram 630 555
67 செம்பனூர் Sembanoor 630 313
68 பட்டமங்கலம் Patamangalam 630 310


கீழப்பத்தூர்வட்டகை
69 அரிமழம் Arimazham 622 201
70 காடியபட்டி(இராமச்சந்திரபுரம்) Kadiyapatti 622 505
71 இராயவரம் Rayavaram 622 506
72 தேனிபட்டி Thenipatti 622 202


நீண்டகரைப்பிரிவு
73 கோனாபட்டு Koonapattu 622 503
74 ஆத்தங்குடி Aathankudi 630 101
75 ஆ .முத்துபட்டணம் A.Muthupattnam 630 101


images
Need Help ? Other Services Privacy & You Our Brands
images